ஐபிஎல்லில் ஒரே நாளில் இத்தனை அடிதடி சம்பவங்களா- எல்லா வீடியோக்களும் இணைப்பு..!

ஐபிஎல்லில் ஒரே நாளில் இத்தனை அடிதடி சம்பவங்களா- எல்லா வீடியோக்களும் இணைப்பு..!

ஐபிஎல் தொடரின் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரண்டு போட்டிகளும் பரபரப்பான முடிவை கொடுத்துள்ளன.

இரண்டு போட்டிகளிலும் குறிப்பாக கொல்கத்தா மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன, இந்த போட்டியில் இரண்டு போட்டிகளின் வீரர்களும் அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டு மைதானத்தில் பரபரப்பை அதிகம் தோற்றுவித்தார்கள் .

குறிப்பாக பேர்குசன் பந்துவீச்சில் பிறப்புறுப்பில் அடிபட்டு ஸ்டீவ் ஸ்மித் மயங்கி விழுந்த சம்பவமும் பதிவானது.

அஸ்வின் மற்றும் மோர்கன் ஆகியோருக்கு இடையே வாய்த்தகராறு முற்றி, அதனை தினேஷ் கார்த்திக் தடுத்த சம்பவம் பதிவானது.

இது மாத்திரமல்லாமல் மோர்கனை அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்து மீண்டும் அதற்குப் பழிக்குப் பழி தீர்த்துக் கொண்டு ஆவேசமாக மைதானத்தில் கோபத்தைக் கொட்டினார்.

இதைவிடவும் தினேஷ் கார்த்திக்கை பான்ட் துடுப்பால் அடிக்க முற்பட்ட ஒரு சம்பவமும் பதிவானது.

எல்லாவற்றின் வீடியோக்களையும் இங்கே பாருங்கள் ????