ஐபிஎல் ஏலத்துக்கு பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தங்களுடைய 2022-ம் ஆண்டுக்கான அணியை இறுதிப்படுத்தி உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் தரமான நல்ல தேர்வுகளை மேற்கொண்ட அணியாக டெல்லி கேப்பிடல்ஸ் விளங்கியது.
ஏற்கனவே நல்ல துடிப்பான இளம் வீரர்களை தன்னகத்தே கொண்டு வெற்றிகரமான அணியாக உருவாகிவரும் டெல்லி கேப்பிடல் இம்முறை மிகச் சரியான வீர்ர்களை தேர்வு செய்த அணியாக பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி:
ரிஷப் பந்த் (C), பிரித்வி ஷா, அக்சர் படேல், அன்ரிச் நார்ட்ஜே, டேவிட் வார்னர், கமலேஷ் நாகர்கோடி, சர்ப்ராஸ் கான், அஷ்வின் ஹெப்பர், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முஸ்தபிசுர் ரஹ்மான், மிட்செல் மார்ஷ், கே.எஸ். பரத், சே சகாரியா, கலீல் அகமது, லலித் யாதவ், யாஷ் துல், ரிப்பல் படேல், ரோவ்மன் பவல், பிரவின் துபே, டிம் சீஃபர்ட், லுங்கி என்கிடி, விக்கி ஓஸ்ட்வால்