விராட் கோலிக்கு எப்படியோ அதே போலத்தான் ப்ரீத்தி ஜிந்தாவிற்கும் இந்த ஐபிஎல் கோப்பை என்பது
18 வருட கால தவம் 🤷
மற்ற அணியின் ஓனர்களை பற்றி எல்லாம் எனக்கு தெரியாது! ஆனால் பஞ்சாப் அணியின் ஓனரான இந்த ப்ரீத்தி ஜிந்தாவை போல ஒரு அன்பான அழகான பொறுமையான ஒரு ஓனர் மற்ற அணிகளுக்கு கிடைக்க மாட்டார்கள்!
கிட்டத்தட்ட 14 வருடங்களுக்கு பிறகு தனது அணியை பைனலுக்கு கொண்டு வந்துள்ள கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரோடு அவர் அந்த அளவிற்கு மகிழ்ச்சியை பகிர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தான் இவை கூட…!
எந்த ஒரு சூழ்நிலையிலும் புன்னகை ததும்ப ஒரு அணியின் ஓனர் மைதானத்தில் வலம் வருவதெல்லாம் மற்ற அணிகளுக்கு கிடைக்காதவை! எல்லா வீரர்களோடும் அன்பை வெளிப்படுத்துபவர் தான் அவர்!
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை பெற்று தருவான் என்று நினைக்கிறேன் 💯
விராட் கோலிக்கு எப்படி இந்த கோப்பை கிடைக்கும் வேண்டும் என நான் நினைக்கிறனோ அதே மாதிரி தான் ப்ரீத்தி ஜிந்தாவிற்கும் கிடைக்க வேண்டும் என்றும் நினைக்கின்றேன் ❤️
என்னடா இப்படி உருட்டுறான்னே ன்னு நினைக்க வேண்டாம்! அழகான ப்ரீத்திக்கு ஜிந்தாவிற்காக தான் இதெல்லாம் 🙌
ஏனென்றால் நெஞ்சினிலே நெஞ்சினிலே ❤️
#preetizinta #punjabkings #ipl2025 #ipl #RCBvsPBKS #rcbvspbks2025 #iplfinal2025 #cricketfans #cricketlovers
✍️ Sathiya Kumaran