ஐபிஎல் சீசனில் 450+ ரன்கள், 50+ சராசரி, 160+ ஸ்ட்ரைக் ரேட் வீரராக சாதித்த கிரீன்..!

ஐபிஎல் சீசனில் 450+ ரன்கள், 50+ சராசரி, 160+ ஸ்ட்ரைக் ரேட்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பெருந்தகை கொடுத்து ஏலத்தில் பெறப்பட்ட அவுஸ்ரேலியாவின் இளம் சகலதுறை நட்சத்திரம் கேமரூன் கிரீன் ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

ஐபிஎல் சீசனில் 450+ ரன்கள், 50+ சராசரி, 160+ ஸ்ட்ரைக் ரேட் வீரராக சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

▶️ கிறிஸ் கெய்ல் (2011, 2012)
▶️ ஏபி டி வில்லியர்ஸ் (2016, 2018)
▶️ ரிஷப் பந்த் (2018)
▶️ ஆண்ட்ரே ரஸ்ஸல் (2019)
✅ கேமரூன் கிரீன் (2023)

கேமரூன் கிரீன் தனது முதல் சீசனில் ஒரு உயரடுக்கு பட்டியலில் இடம்பிடித்தார்.

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் 17.5 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் பெறப்பட்ட கேமரூன் கிரீன் தனக்காக கொடுக்கப்பட்ட தொகை நியாயமானது என்பதை இம்முறை நிரூபித்துள்ளார்.

#IPL

எமது YouTube தளத்திற்கு 👇