ஐபிஎல் போட்டிகளில் களம் காணும் இலங்கையில் இன்னுமொரு இளம் வீரர்….!

ஐபிஎல் போட்டிகளில் களம் காணும் இலங்கையில் இன்னுமொரு இளம் வீரர்….!

இலஙலகையின் 19 வயதுக்குட்பட்ட வீரரான செவோன் டேனியல் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்பதற்கு தயாராகிறார்.

ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாக வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்டும் Trail ல் பங்கேற்க வருமாறு செவோன் டானியலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சங்காவின் வழிகாட்டலில் (Director) இயங்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் பங்கேற்பதற்காக இலங்கையின் 18 வயதான செவோன் டேனியல் அழைக்கப்பட்டிருக்கிறார்.

குமார் சங்கக்கார , சாஞ்சு சாம்சன் கூட்டணியாக  கொண்டிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டேனியலை அழைத்திருக்கிறது.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇