ஐபிஎல் போட்டிகளில் வேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்றவர்களின் விபரம் -முதல் 10 வீரர்களில் இருவர் மட்டுமே இந்தியர்கள் ..!

ஐபிஎல் போட்டிகளில் வேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்றவர்களின் விபரம் -முதல் 10 வீரர்களில் இருவர் மட்டுமே இந்தியர்கள் ..!

15வது ஐபிஎல் போட்டி தொடர் இந்தியாவிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இந்த போட்டிகளில் நேற்று இடம்பெற்ற ஆட்டத்தில் 99 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் வேகமாக ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வீரர்கள் வரிசையில் இந்திய சாதனை படைத்தார் கெய்க்வாட்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருத்ராட்ஜ் கெய்க்வாட் ஆகியோர் 31 ஆவது இன்னிங்சில் ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் சுமார் 21 வது இன்னிங்ஸில் ஆயிரம் ஓட்டங்களை பெற்றுக் கொண்டமையே மிக வேகமான சாதனையாக கருதப்படுகிறது.

லென்டில் சிம்மன்ஸ், மத்தியூ கெய்டன், பெயார்ஸ்டோ, கிரிஸ் கெயில், கேன் வில்லியம்சன், மைக்கல் ஹசி ஆகியோர் இந்த பட்டியலில் காணப்படுகின்றனர்.