ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட குழுக்கள் விபரம்…!

ஐபிஎல் 2021 இன் இரண்டாம் கட்டத்திற்கான புதுப்பிக்கப்பட்ட குழுக்கள் பின்வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி:

எம்எஸ் தோனி (C,WK), சுரேஷ் ரெய்னா, நாராயண் ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், கேஎம் ஆசிப், கர்ன் சர்மா, அம்பதி ராயுடு, தீபக் சாஹர், ஃபாஃப் டு பிளெசிஸ், ஷர்துல் தாக்கூர், மிட்செல் சான்ட்னர், டுவைன் பிராவோ, லுங்கி நிகிடி, சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, கே.கௌதம், சேதேஷ்வர் புஜாரா, எம்.ஹரிசங்கர் ரெட்டி, கே.பகத் வர்மா, சி.ஹரி நிஷாந்த், ஆர்.சாய் கிஷோர், ஜோஷ் ஹேசில்வுட்

மும்பை இந்தியன்ஸ் (MI) அணி:

ரோஹித் சர்மா (C), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அனுகுல் ராய், தவல் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, ஜெயந்த் யாதவ், கிரன் பொல்லார்ட், க்ருனால் பாண்டியா, குயின்டன் டி கொக், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், ஜூஸ் கலேரியா, சவ்ரப் திவாரி, ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்ன், நாதன் கூல்டர்-நைல், பியூஷ் சாவ்லா, ஜேம்ஸ் நீஷம், யுத்வீர் சரக், மார்கோ ஜான்சன், அர்ஜூன் டெண்டுல்கர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி:

விராட் கோலி (C), ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவதூத் படிக்கல், ஹர்ஷல் பட்டேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷாபாஸ் அகமது, பவன் தேஷ்பாண்டே, க்ளென் மேக்ஸ்வெல், சச்சின் பேபி, ரஜத் பாடிதர், முகமது அசாருதீன், கைல் ஜெமீசன், டான் கிறிஸ்டியன் பிரபுதேசாய், கேஎஸ் பரத், டிம் டேவிட், துஷ்மந்த சமீர, வனிந்து ஹசரங்க

டெல்லி கேபிடல்ஸ் (DC) அணி:

ரிஷப் பந்த் (C,WK), ஸ்ரேயாஸ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, அமித் மிஸ்ரா, அவேஷ் கான், அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, ககிசோ ரபாடா, பிருத்வி ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷிகர் தவான், லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஷிம்ரான் ஹெட்மியர், பென் துவார்ஷூயிஸ் அன்ரிச் நார்ட்ஜே, ஸ்டீவ் ஸ்மித், உமேஷ் யாதவ், ரிபால் படேல், லுக்மேன் ஹுசைன் மெரிவாலா, டாம் கர்ரன், சாம் பில்லிங்ஸ், பிரவின் துபே, விஷ்ணு வினோத்

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி:

சஞ்சு சாம்சன் (C,WK), ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தேவாடியா, மஹிபால் லோமோர், கார்த்திக் தியாகி, தப்ரைஸ் ஷம்சி, ஓஷேன் தாமஸ், எவின் லூயிஸ், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர்,  சிவம் துபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கே.சி கரியப்பா, லியாம் லிவிங்ஸ்டன், குல்தீப் யாதவ், ஆகாஷ் சிங், க்ளென் பிலிப்ஸ்

பஞ்சாப் கிங்ஸ் (PPKS) அணி:

KL ராகுல் (c மற்றும் WK), கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மன்தீப் சிங், சர்பராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஷ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், இஷான் பொரல், ஐடன் மார்க்ரம், அடில் ரஷித், ஷாருக் கான், மொயிஸ் ஹென்ரிக்ஸ், ஜலாஜ் சக்சேனா, உத்கர்ஷ் சிங், ஃபேபியன் ஆலன், சவ்ப் குமார், நாதன் எல்லிஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி:

இயோன் மோர்கன் (C), தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரசல், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், லோக்கி பெர்குசன், நிதிஷ் ராணா, பிரசித் கிருஷ்ணா, குர்கீரத் சிங் மான், சந்தீப் வாரியர், சிவம் மாவி, சுப்மான் கில், சுனில் நரைன், ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி நேகி, டிம் சீஃபர்ட், ஷாகிப் அல் ஹசன், ஷெல்டன் ஜாக்சன், வைபவ் அரோரா, கருண் நாயர், ஹர்பஜன் சிங், பென் கட்டிங், வெங்கடேஷ் ஐயர், டிம் சவுத்தி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி:

கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, விராட் சிங், ப்ரியம் கார்க், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல், டி நடராஜன், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம், விஜய் சங்கர், முகமது நபி, ரஷித் கான், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் , விருத்திமான் சாஹா, ஸ்ரீவத் கோஸ்வாமி, பசில் தம்பி, ஜேசன் ஹோல்டர், ஜெகதீஷா சுசித், கேதர் யாதவ், முஜீப் உர் ரஹ்மான், ஜேசன் ராய்