ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்கும் விடைகொடுத்தார் ராயுடு ..!

6வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணியின் அம்பதி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

📷: பிசிசிஐ

#AmbatiRaydu #newsupdate #cricketnews #cricket #CSK #CSKvGT #IPL2023Finals