விளையாட்டு உலகின் ஆஸ்கார் என அழைக்கப்படும் Laureus World Sports Awards இன் 2023 ஆம் ஆண்டுக்கான வெற்றியாளராக லியனஸ் மெஸ்ஸி அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
உலக விளையாட்டு அரங்கில் வழங்கப்படும் சிறப்பு விருதுகளுள் ஒன்றான லாரஸ் விருதை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை வென்ற மதிப்புமிக்க விளையாட்டு வீரர்களின் குழுவில் லியோ மெஸ்ஸி இணைகிறார்:
🇺🇲டைகர் வூட்ஸ் – 🏆🏆🏆
🇺🇲கெல்லி ஸ்லேட்டர் – 🏆🏆🏆🏆
🇪🇸ரஃபா நடால் – 🏆🏆🏆🏆
🇬🇧லூயிஸ் ஹாமில்டன்- 🏆🏆🏆🏆
🇷🇸நோவக் ஜோகோவிச் – 🏆🏆🏆🏆
🇯🇲உசைன் போல்ட் – 🏆🏆🏆🏆
🇺🇲செரீனா வில்லியம்ஸ் – 🏆🏆🏆🏆🏆
🇦🇷லியோ மெஸ்ஸி – 🏆🏆🏆🏆🏆
🇨🇭ரோஜர் பெடரர் – 🏆🏆🏆🏆🏆🏆