ஒரு ஒலிம்பிக் தொடரில் ஒரே விளையாட்டில் இந்தியா மூன்று பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
நடப்பு ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கி சுடுதலில் இதுவரை மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர் இந்திய வீரர்கள்.
#India | #Shooting | Paris2024 | #Olympics