ஒற்றை கையால் ஹெலிகாப்டர் சிக்சர் அடித்த பான்ட்- வைரலாகும் வீடியோ ..!
இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கோலி, பான்ட் ஆகியோர் அதிரடியான அரை சதம் விளாசினர், அதிலும் பான்ட் மிக வேகமாக அரைச் சதத்தை கடந்து அசத்தினார் .
தோனியின் பாணியில் ஹெலிகாப்டர் சிக்ஸ் அடித்த பான்ட் அதனை ஒற்றைக்கையால் அனாயசமாக விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு ?
pic.twitter.com/dKlqo8akAE
Your Idol can hit one-hand sixes.
Your Idol can hit helicopter shots.
My Idol can do both at the same time ??Rishabh Pant is here to rule ??
— ??????? ? (@AakarshTweets) February 18, 2022