ஒலிம்பிக் கால்பந்தாட்டம்- பிரான்ஸ், ஆர்ஜெண்டினா அணிகள் அபார வெற்றி..!
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்பெற்றுவருகின்றன .
இன்றைய 2-வது நாளில் இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டிகளில் கால்பந்து உலகின் ஜாம்பவான் அணிகளாக திகழும் பிரானஸ் மற்றும் ஆர்ஜென்டினா அணிகள் வெற்றி பெற்றுள்ளன
பிரான்ஸ் அணி, தென் ஆப்பிரிக்க அணியை 4-3 என்றும், அதே போன்று ஆர்ஜெண்டினா அணி, எகிப்து அணியை 1-0 என்றும் வெற்றி கொண்டன.
⏰ Olympic Results ⏰
?? France 4-3 South Africa ??
?? Honduras 3-2 New Zealand ??
?? Argentina 1-0 Egypt ??