ஒலிம்பிக் கால்பந்தாட்டம் அரை இறுதிக்கான அணிகள் தெரிவு- அசத்தலாக அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்..!

ஒலிம்பிக் கால்பந்தாட்டம் அரை இறுதிக்கான அணிகள் தெரிவு- அசத்தலாக அரையிறுதிக்கு முன்னேறியது பிரேசில்..!

ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் கால்பந்தாட்ட போட்டிகளில் இன்றைய நாளில் காலிறுதி ஆட்டங்களில் நடைபெற்றன .

காலிறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 அணிகள் அரை இறுதி ஆட்டங்களுக்கு தேர்வாகின.

இன்று இடம்பெற்ற முக்கியமான காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் மற்றும் எகிப்து அணிகள் போட்டியிட்டன, பலம் பொருந்திய பிரேசில் அணி எகிப்தை 1-0 எனும் கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தேர்வானது்.

?இன்றைய காலிறுதி போட்டி முடிவுகள் :

?? ஸபெயின் 5-2 ஐவரிகோஸ்ட் ??
?? ஜப்பான்* 0-0 நியூசிலாந்து ??
?? பிரேசில்1-0 எகிப்து ??
?? கொரிய குடியரசு 3-6 மெக்சிகோ ??

*ஜப்பான் அணி பெனால்டி ஷூட் அவுட் மூலமாக 4-2 நியூசிலாந்து அணியை வென்று அரை இறுதியை எட்டியது.

அரை இறுதிக்கு தேர்வாகிய அணிகள்:

?? பிரேசில் vs மெக்சிகோ ??
?? ஜப்பான் vs ஸ்பெயின் ??

#Tokyo2020

Brazil olimpic 2020 Brazil olimpic 2020 Brazil olimpic 2020 Brazil olimpic 2020