ஓய்வுபெறுகிறார் மோர்கன் -அடுத்த தலைவர் யார் ?

ஓய்வுபெறுகிறார் மோர்கன் -அடுத்த தலைவர் யார் ?

அறிக்கைகளின்படி, இங்கிலாந்தின் ODI உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயோன் மோர்கன் மோசமான பார்ம் காரணமாக இந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்படி திடீர் அறிவித்தில் வெளியாகுமானால் அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் அல்லது மொயீன் அலி அணித்தலைமைப் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

YouTube தளத்துக்கு ?

 

Previous articleமக்கலத்தின் பயிற்றுவிப்பில் மறுபிரவேசம் பெற்ற இங்கிலாந்து – 3 வது டெஸ்டிலும் வெற்றியின் விளிம்பில்..!
Next articleஇந்தியாவை சந்திக்கவுள்ள இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு ..!