கடவுச் சீட்டை தொலைத்த இலங்கை அணி தலைவர். குழப்பத்தின் உச்சியில் ரசிகர்கள்
மேற்கிந்தியத்தீவுகள் பயனபட இருந்த வேளையில் இலங்கையின் புதிய T20 தலைவரான Dasun Shanaka கடவுச்சீட்டை தொலைத்த காரணத்தால் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக குழப்பத்தில் உள்ள இலங்கை அணி தற்சமயம் Vass பதவி விலகல் மற்றும் Dasun Shanaka இன் கடவுச்சீட்டு விஷயம் என செய்வதறியாது திகைபில் உள்ளது.