கழக மட்ட போட்டிகளில் அபபாஸ் ஹாட்ரிக் சாதனை (வீடியோ இணைப்பு)

இங்கிலாந்தின் கழக மட்ட போட்டிகளில் ஹம்ஷயர் அணிக்காக ஆடும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் அபபாஸ் ஹாட்ரிக் சாதனை அடங்கலாக 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

வெறுமனே 17 பந்துகளில் 5 விக்கெட்களை மொஹமட் அபபாஸ் அள்ளியுள்ளமை சிறப்பம்சமாகும்.

#CountyCricket2021

வீடியோ இணைப்பு.