கவுண்டி சாம்பியன்ஷிப்: ஷாஹீன் அப்ரிடிக்கு புஜாரா அடித்த upper cut சிக்ஸர் (வீடியோ இணைப்பு)

கவுண்டி சாம்பியன்ஷிப்: ஷாஹீன் அப்ரிடிக்கு புஜாரா அடித்த upper cut சிக்ஸர் (வீடியோ இணைப்பு)

இந்திய கிரிக்கெட் வீரர் உலக கிரிக்கெட்டின் சிறந்த modern day வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடியை இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டிகளில் அச்சமற்ற  வெளிப்பாட்டைக் காட்டினார்.

சசெக்ஸ் மற்றும் மிடில்செக்ஸ் இடையே நடந்து வரும் ஆட்டத்தின் போது புஜாரா சதமடித்ததுடன் ஷாஹீனின் பந்தில் அவரை அற்புதமான Upper cut சிக்ஸ் அடித்து மிரளவைத்தார்.

இந்திய அணியிலிருந்து ஓரம்கட்டப்பட்டுள்ள புஜாரா இங்கிலாந்தின் கழகமட்டப் போட்டிகள் 4 இல் 2 இரட்டைச்சதம் , 2 சதம் விளாசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pujara vs shaheen ?