காலி மஹிந்த கல்லூரியில் கிரிக்கெட் பயிற்சி அளித்த மாலிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும் நட்சத்திர வீரருமான லசித் மாலிங்க அமைந்திருக்கும் பிரபலமான கல்லூரியான மஹிந்த கல்லூரி கிரிக்கெட் வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றில் கலந்து கொண்டார் .

பந்துவீச்சு ஆலோசனை உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து கல்லூரியின் வீரர்களுக்கு மாலிங்வ வழங்கினார்.   மாலிங்க இந்த கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.