கால்பந்து உலககிண்ணம்- பிரேசில் அணி பங்கேற்கும் தகுதிகாண் போட்டிகளின் விபரம்..!

கால்பந்து உலககிண்ணம்- பிரேசில் அணி பங்கேற்கும் தகுதிகாண் போட்டிகளின் விபரம்..!

2023-ம் கட்டாரில் இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதி காண் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

செப்டம்பர் மாதத்தில் இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் போட்டிகளின் விபரம் வெளியாகியுள்ளது.

இதன் அடிப்படையில் பிரேசில் கால்பந்தாட்ட அணி பங்கேற்கும் போட்டிகளின் விபரத்தை உங்களுக்குத் தருகின்றோம்.

பிரேசில் அணி அடுத்துவரும் 2022 உலக கோப்பைக்கான தகுதிகாண் போட்டிகள் விபரம்.

சிலி ? பிரேசில்
?️ வெள்ளிக்கிழமை, 3 செப்டம்பர்
⏰ 10:45 AM??(IST)
?️ Estadio Monumental David Arellano

??பிரேசில் ? அர்ஜென்டினா
?️ திங்கள், 6 செப்டம்பர்
⏰ 05: 45??AM
?️ அரினா கொரிந்தியன்ஸ் மைதானம்

??பிரேசில்  ? பெரு
?️ வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர்
⏰ 10: 15??AM
?️  அரினா பெர்னாம்புகோோ மைதானம்

Previous articleநியூஸிலாந்தை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணி விபரம் அறிவிப்பு- சிரேஸ்ட வீரர்கள் நீக்கம், இளம் வீரர்கள் பலர் சேர்ப்பு ..!
Next articleஅவிஷ்க குணவர்தனவை பயிற்றுவிப்பாளர் ஆக்கியது ஸ்ரீலங்கா கிரிக்கெட்..!