கால்பந்து உலகக்கிண்ணம்- ஐரோப்பாவின் நேற்றைய தகுதிகாண் போட்டிகளின் முடிவுகள் ..!
கட்டாரில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக கால்பந்து தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஐரோப்பாவின் நேற்றைய போட்டிகள் விறுவிறுப்பான முடிவுகளைத் தந்துள்ளன்.
இதன்படி நேற்று ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து உலகக் கிண்ண போட்டிகளில் முழுமையான முடிவுகள் விபரம் ???
FULL-TIME
⚽ ?? பின்லாந்து 1 – 0 ?? கஜகஸ்தான்
⚽ ?? சைப்ரஸ் 0 – 2 ?? ரஷியா
⚽ ?? லாட்வியா 0 – 2 ?? நோர்வே
⚽ ?? அயர்லாந்து குடியரசு 1 – 1 ??அஜர்பைஜான்
⚽ ?? செர்பியா 4 – 1 ?? லக்ஸம்பர்க்
⚽ ?? ஸ்லோவேனியா 1 – 0 ?? மால்டா
⚽ ?? பரோ தீவுகள் 0 – 1 ?? டென்மார்க்
⚽ ?? ஜிப்ரால்டர் 0 – 3 ?? துருக்கி
⚽ ?? இஸ்ரேல் 5 – 2 ?? ஆஸ்திரியா
⚽ ?? நெதர்லாந்து 4 – 0 ?? மாண்டினீக்ரோ
⚽ ??????? ஸ்காட்லாந்து 1 – 0 ?? மால்டோவா
⚽ ?? ஸ்லோவாக்கியா 0 – 1 ?? குரோஷியா
⚽ ?? உக்ரைன் 1 – 1 ?? பிரான்ஸ்