கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்- இங்கிலாந்து ,ஜெர்மனி கோல் மழை ..!
கட்டாரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி காண் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் நள்ளிரவு இடம்பெற்ற தகுதிகாண் போட்டிகளில் இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், போலந்து ஆகிய அணிகள் அபார வெற்றியை பெற்றுள்ளன.
முழு நேரம்
⚽ இத்தாலி ?? 1 – 1 பல்கேரியா ??
⚽ ஸ்வீடன் ?? 2 – 1 ஸ்பெயின் ??
⚽ எஸ்டோனியா ?? 2 – 5 பெல்ஜியம் ??
⚽ ஹங்கேரி ?? 0 – 4 இங்கிலாந்து ???????
⚽ போலந்து ?? 4 – 1 அல்பேனியா
⚽ லிச்சென்ஸ்டீன் ?? 0 – 2 ஜெர்மனி ??