கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்- ஐரோப்பிய கண்ட போட்டிகளின் முடிவுகள் விபரம் ..!

கால்பந்து உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள்- ஐரோப்பிய கண்ட போட்டிகளின் முடிவுகள் விபரம் ..!

கட்டாரில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள காற்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் ஆரம்பித்துள்ளன.

இதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான நேற்றைய முக்கிய போட்டிகளில் ஏராளமான நாடுகள் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளன.

ரொனால்டோ ஆதிக்கத்தால் போர்த்துக்கல் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி 2-1  என்று முடிவுக்கு வந்தது.

பிரான்ஸ் மற்றும் பொஸ்னிய அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 எனவும், டென்மார்க் , ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் 2-0 எனவும் நிறைவுற்றது.

இது மாத்திரமல்லாமல் இன்னும் ஏராளமான போட்டிகள் விறுவிறுப்பாக நிறைவுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டிகளில் முழுமையான முடிவுகள் ???