கால்பந்து உலகுக்கு விடைகொடுத்தார் பிரபல நட்சத்திர வீரர் …!

கால்பந்து உலகுக்கு விடைகொடுத்தார் பிரபல நட்சத்திர வீரர் …!

நேற்று இடம்பெற்ற ஐரோப்பிய சாம்பியன் (இத்தாலி) மற்றும் தென்னமெரிக்க கண்ட( அர்ஜன்டீனா) நாடுகளுக்கிடையிலான போட்டிகளின் சாம்பியன்கள் ஆகிய இரண்டு நாடிகளுக்கு இடையிலான மிக முக்கியமான தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் மகுடத்தை சூடியது .

இந்த போட்டிகள் பிரபலமான இத்தாலி நட்சத்திர கால்பந்து வீரரும் அணித் தலைவருமான chillini தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இத்தாலி அணிக்கு 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற யூரோ கால்பந்தாட்ட போட்டிகளில் சாம்பியன் மகுடம் சூட காரணமாக இருந்தவர் என்பதும் Chillini என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது

▪️ 116 போட்டிகள்
▪️ 50 clean sheet
▪️ இத்தாலி கேப்டன்
▪️ யூரோ 2020 சாம்பியன்

Giorgio Chiellini சர்வதேச கால்பந்தின் தனது இறுதிப் போட்டியில் விளையாடினார் ??