கிரிக்கட் ஜாம்பவான்களின் அதிரடி ஆட்டம் ஜூன் மாதத்தில்!

சாலைப் பாதுகாப்பு உலக தொடர் சீசன் 2 எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது

ஜூன்4 முதல் ஜூலை 3, 2022 வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்தத் தொடரில் மொத்தம் 8 நாடுகளின் ஜாம்பவான்கள் பங்கேற்கவுவுள்ளனர்.

அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கின்றனர்.

சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த போட்டித் தொடர் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.