கிரிக்கெட் குழுவில் முன்னாள் நட்சத்திரங்கள்.

 

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் அமைக்கப்படவுள்ள கிரிக்கெட்டை கண்பானைப்பதற்காகன் கிரிக்கெட் குழுவில் இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள் பலர் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை இலங்கையின் ‘டையிலி நியூஸ்’ வெளியிட்டுள்ளது.

ரஞ்சித் பெர்னாண்டோ ,
அரவிந்த டீ சில்வா ,
ரோஷன் மஹாநாம ,
முத்தையா முரளிதரன் ,
மஹேல ஜெயாவார்த்தன ,
குமார் சங்கக்கார ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.