கிரிக்கெட் வரலாற்று புத்தகத்தை மாற்றி எழுதிய சாமரி அத்தபத்து ! ????????????

கிரிக்கெட் வரலாற்று புத்தகத்தை மாற்றி எழுதிய சாமரி அத்தபத்து ! ????????????

நேற்றைய தினம், சாமரி அத்தபத்து ஒரு நாள் போட்டியில் இலங்கை வீராங்கனையொருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்களையும், பெண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டியில் உலகில் மூன்றாவது அதிக ஓட்ட எண்ணிக்கையையும் பெற முடிந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

???????? தென்னாப்பிரிக்கா – 301/5 (50)
???????? இலங்கை – 305/4 (44.3)

மேலும், பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக வெற்றிகரமான சேஸிங் என்ற உலக சாதனையை இலங்கை மகளிர் வீராங்கனைகள் சொந்தமாக்கினர்.????????????