கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்பட டீசர்…!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக்போஸ் புகழ் இலங்கையின் லொஸ்லியாவுடன் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர் சற்று முன் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் களத்தில் ஹர்பஜனை கொண்டாடிய ரசிகர்கள் இப்போது சினிமாவிலும் கொண்டாட தயாராகிறார்கள்.

டீசர் இணைப்பு.