கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ..!

கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ..!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் .

கழக மட்டப் போட்டிகளில் மொத்தமாக 600 ஆட்டங்களில் பங்கேற்ற வீரர் எனும் சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

ரியல் மேட்ரிட் கழகத்திற்காக 292 போட்டிகளிலும் ,மான்செஸ்டர் யுனைட்டட் கழகத்திற்காக 196 போட்டிகளிலும் ,85 போட்டிகளிலும் பங்கேற்று உள்ளார் என்பதும் சிறப்பம்சமாகும்.

Previous articleLPL போட்டிகளில் சச்சித்ர சேனநாயக்கவின் மேட்ச் பிக்சிங் – வழக்கு தொடர்பான விபரம்…!
Next articleபயிற்சிகளில் இலங்கையின் லெஜெண்ட்ஸ் அணி…! -(அட்டவணை & புகைப்படங்கள்)