கிஷான் அதிரடி- சோகத்தில் தவான் ..! (மீம்ஸ்)

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 வது T20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்காக நேற்றைய போட்டியில் அறிமுகமான மும்பை இந்தியன்ஸ் வீரர் இஷான் கிஷான் 32 பந்துகளில் 56 ஓட்டங்களைக் குவித்தார்.

தாவனுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கிஷானின் அதிரடியால் தவானின் சோகமான முகத்தை வைத்து ஒரு மீம்ஸ் உருவானது.

மீம்ஸ்.