கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த ஆண்டர்சன் ..!

கும்ப்ளேயின் சாதனையை முறியடித்த ஆண்டர்சன் ..!

இங்கிலாந்து கிரிகெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெற்று வருகின்றது.

முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 183 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் பறிகொடுத்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி 278 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸில் பெற்றது.

இந்த போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் அன்டேர்சன் புதிய சாதனை படைத்துள்ளார், முத்தையா முரளிதரன் , வோல்ஷ் ஆகியோரை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை(620) கைப்பற்றிய சாதனையை அன்டேர்சன் தனதாக்கினார்.