கோண்டாவில் பிரீமியர் லீக் சீசன் 2- கோண்டாவில் சூப்பர் கிங்ஸ் வெற்றி..!

கோண்டாவில் பிரீமியர் லீக் சீசன் 2- கோண்டாவில் சூப்பர் கிங்ஸ் வெற்றி..!

கோண்டாவில் பிரீமியர் லீக் சீசன் 2 போட்டிகளில் கோண்டாவில் சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியனாகியுள்ளது.

கோண்டாவில் power kings
கோண்டாவில் சூப்பர் கிங்ஸ்
கோண்டாவில் mighty lions
கோண்டாவில் big beaters
கோண்டாவில் young stars
மத்திய விளையாட்டு கோண்டாவில்

6 அணிகள் பங்கேற்ற தவடரில் இறுதிப் போட்டியில்
கோண்டாவில் சூப்பர் கிங்ஸ் vs கோண்டாவில் power kings அணிகள் மோதின.

இணுவில் மத்திய கல்லூரி மைதானத்தில் போட்டிகள் இடம்பெற்றன.
கோண்டாவில் சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது