கோபப்பட்ட டீ வில்லியர்ஸ் மகன்- மேசையில் குத்துவிட்ட வீடியோ …!

கோபப்பட்ட டீ வில்லியர்ஸ் மகன்- மேசையில் குத்துவிட்ட வீடியோ …!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் RCB அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

போட்டியில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ராவின் ஒரு பந்தை எதிர்கொண்ட டீ வில்லியர்ஸ், விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக்கின் கைகளுக்கு நேராக எட்ஜ் செய்த பிறகு கேமராமேன் ஏபி டி வில்லியர்ஸ் குடும்பத்தின் பக்கம் கமெராவை திருப்பினார்.

அப்பாவின் துரதிஷ்ட வசமான ஆட்டமிழப்பை பொறுக்க முடியாத அவரது மகன், பார்வையாளர் அரங்கில் இருந்துகொண்டு மேசையில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

இதன்பின்னர் கைகளில் வலி பற்றிக்கொள்ள துடிதுடித்தார், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வீடியோவை இங்கே பாருங்கள்.