கோலியின் ஆட்டமிழப்பு..! (வீடியோ இணைப்பு )
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் முதல் அரைசதம் அடித்த பிறகு விராட் கோலி ரொபின்சன் பந்தில் வெளியேறினார்.
விராட் கோலிக்கு சதம் இல்லாத 51 இன்னிங்ஸ் கடந்துள்ளது , கடைசி சர்வதேச சதம் வங்கதேசத்திற்கு எதிராக 23 நவம்பர் 2019 அன்று இந்தியாவில் பெறப்பட்டது.
1 ஜனவரி 2020 முதல் கோலியின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 24.68 (11 டெஸ்ட், 19 இன்னிங்ஸ், 469 ரன்கள்).
இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது .
ஒல்லி ரொபின்சன் 5 விக்கெட்களையும் ஓவர்டன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
COME OOOOON!!! ?
Scorecard & Clips: https://t.co/UakxjzUrcE
??????? #ENGvIND ?? pic.twitter.com/5y1atU7ZhF
— England Cricket (@englandcricket) August 28, 2021