கோலி 200+ அடிப்பார் -முன்னாள் வீரர் கணிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி 13ஆம் திகதி ஆரம்பமாகும் சென்னை டெஸ்ட் போட்டியில் இரட்டைச்சதம் விளாசுவார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து வெளியிட்டுள்ளார் .

சென்னை டெஸ்டில் நாணயச்சுழற்சியில் இந்திய அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடினால் கோலி 250 க்கு மேல் ஓட்டங்களை பெறுவார் என்பது நேஹ்ராவின் கருத்தாகும் .

முதல் போட்டியில் இந்தியா 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .கோலி நான்காம் இன்னிங்சில் 73 ஓட்டங்கள் பெற்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.