கோஸ்டாரிகா உலகக் கோப்பை பிளே-ஆஃப் போட்டியில் நியூசிலாந்தை வென்றது,
முன்னாள் அர்செனல் வீரர் ஜோயல் கேம்ப்பெல் நவம்பர் கட்டாரில் நடக்கும் உலகக் கோப்பையில் கோஸ்டாரிகா தனது இடத்தைப் பதிவு செய்ய உதவினார்,
அவர்கள் நியூசிலாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் நேற்றைய போட்டியில் வீழ்த்தினர்.
கட்டார் 2022 உலகக் கோப்பை அணிகள் ⚽️
குழு A – கட்டார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து
குழு B – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்
குழு C – அர்ஜென்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து
குழு D – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிசியா
குழு E – ஸ்பெயின், கோஸ்டாரிகா, ஜெர்மனி, ஜப்பான்
குழு F – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா
குழு G – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்
குழு H – போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா