சகல துறைகளிலும் ஜொலித்த ஜடேஜா -தெறிக்கவிடும் மீம்ஸ் கிரியேட்டர்கள்

இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

சென்னை அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா துடுப்பாட்டத்தில் 8 ஓட்டங்கள், பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகள் ,4 பிடி எடுப்புகள் என்று சகல துறைகளிலும் அசத்தினார்.

இந்த சாகசத்திற்கு பின்னர் மீம்ஸ் பிரியர்கள் ஜடேஜாவை தெறிக்கவிட்டுள்ளனர்.

மீம்ஸ் ???