இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான குமார் சங்ககாரா டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முச்சதம் அடித்த நாள் இன்றாகும்.
பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 286 ஓட்டங்களை இலக்கப்பட்டிருந்த நிலையில் சங்ககாரா முச்சதம் பெறுவாரா என்று எல்லோரும் ஏங்கிக்கொண்டிருந்த நிலையில் சங்ககாரா முச்சதம் பெற்றார்.
4, 6, 6 என்று அடித்து அசத்தலாக சங்ககாரா தனது முச்சதத்தை பூர்த்தி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் 7 ஆண்டுகளுக்கு முன்னர் 2014 இல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.