சச்சின் பேபி ? Sachin’s Baby ?Meme

Sachin Baby என்ற பெயர் கொண்ட வீரர் நேற்று IPL ஏலத்தில் வாங்க பட்டதுடன் சச்சின் இன் மகனான அர்ஜூன் டெண்டுல்கரும் அதே 20 லச்சம் என்ற தொகைக்கு வாங்க பட்டுள்ளார்.

இருவரையும் Sachin Baby என குறிப்பிட்டு meme ஒன்று முகப்புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.