சச்சின் மகனுக்கு IPL ஆடும் வாய்ப்பு….!

சச்சின் மகனுக்கு IPL ஆடும் வாய்ப்பு….!

சென்னையில் இடம்பெறும் IPL போட்டி ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகன் இடம்பெற்றுள்ளார்.

இடதுகை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான அர்ஜுன் டெண்டுல்கர் இம்முறை IPL ஏலத்தில் முதல்முறையாக இடம்பெற்றதுடன், மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் IPL விளையாடியுள்ளதோடு அந்த அணியின் ஆலோசகர் குழாமில் சச்சின் டெண்டுல்கர் செயல்படுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

20 லட்ஷம் அடிப்படை விலைக்கு அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வாங்கப்பட்டுள்ளார்.