சஞ்சு சம்சன் துடுப்பாட்ட நகர்வை அழகாக கணித்து ஆட்டமிழக்கச் செய்த மனோத் பானுக …!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்றாவதும் இறுதியுமான போட்டியை பிரேமதாச மைதானத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 225 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இந்த போட்டியில் 5 இந்திய வீரர்கள் அறிமுகம் மேற்கொண்டுள்ளனர் .இந்த போட்டியில் அறிமுகமான சஞ்சு சம்சன் இன் துடுப்பாட்ட நகர்வை சரியாக கணித்த விக்கட் காப்பாளர் மினோத பானுக , பந்துவீச்சாளர்களுக்கு வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் சஞ்சு சாம்சன் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு ????
Wow.. Minod Bhanuka read him well.. just listen to him in the stumps mic.. #SLVIND pic.twitter.com/LOuYVapy2b
— Nibraz Ramzan (@nibraz88cricket) July 23, 2021