சண்டைலதான் தோத்திருக்கோம் , போர்ல அல்ல”- Shreyas

“சண்டைலதான் தோத்திருக்கோம் , போர்ல அல்ல”
இப்படி சொல்லித்தான் ஆட்டத்தை ஆரம்பிச்சான்.

Rohit, Bumra, Sky, Tilak, Pandya இப்படி இந்தியாக்கு ஆடற எல்லா ஜாம்பவான்களும் இருக்கற டீமை, 2 புது பசங்க, 2 பழைய ஆளுங்க , 2 வெளிநாட்டு ஆளுக இவங்களை வச்சே ஜெயிச்சுட்டான்.

ஓவர் Rotation பக்காவா பண்ணான். Flat wicket ல எவ்ளோ ரன் குறைக்க முடியுமோ அவ்ளோ குறைச்சான்.

கடைசீல batting வந்து, ‘நீ போட்றா நான் நிக்கறேன் ,முடிஞ்சா என்ன அசைச்சுப்பாரு’ன்னு கெத்தா நின்னான். ஆட்டத்தை கொஞ்சம் கொஞ்சமா களவாடனான் எதிரணிகிட்ட இருந்து.

கடைசி ஓவர் அவன் message அல்டிமேட்டா இருந்தது. அது இந்த மேட்ச் எங்களுக்குதான்டான்னு அழுத்தமா சொன்னது ., 4 Six அடிச்சான், ஆட்டத்தை முடிச்சான்.

இதுநாள் வரைக்கும் ஸ்ரேயாஸ் ஜெயிச்சிருக்கலாம் , ஆனா இதுதான் அதுல பெஸ்ட்டு.

அவன் சொன்ன அந்த போர்ல ஜெயிச்சும் காட்டீட்டான்.

அவன் confident ஆ சொன்ன வாக்கியம் அவன் ஆட்டத்துல எதிரொலிச்சது.. கேப்டன் ஸ்ரேயாஸ் PBKSஐ அடுத்த போருக்கு கூட்டீட்டு போனான்.‌🔥👏👏

SHREYAS A TRUE CAPTAIN.

✍️ Arun Kumar G

Previous articleஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி 15 மாதங்கள் மிகச்சிறப்பாக அமைந்து இருக்கிறது
Next articleபலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் தோற்றது எப்படி? காரணமே இது தான்.. பஞ்சாப் சாதனை வெற்றி