சதமடிக்க தவறும் கோஹ்லி- ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்த வீடியோ…!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலாக விளையாடி 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் அணித்தலைவர் கோஹ்லி , ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் 73 ஓட்டங்களுடன் போல்ட் முறைமூலம் ஆட்டமிழந்தார்.கோஹ்லி கடந்த 32 சர்வதேச இன்னிங்ஸ்களில் சதம் எதனையும் அடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீடியோ இணைப்பு.
Ben Stokes… bowls Virat Kohli – he’s out for 72 ????????? #INDvENG pic.twitter.com/KedAsSpAwJ
— Chloe-Amanda Bailey (@ChloeAmandaB) February 9, 2021