சத இணைப்பாட்டத்தில் இங்கிலாந்து சாதனை.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் ஆரம்ப ஜோடியான ஜோன்னி பெயர்ஸ்டோ , ஜேசன் ராய் ஆகிய ஆரம்ப ஜோடி சாதனை புரிந்துள்ளது.

வெறுமனே 43 போட்டிகளில் இந்த ஜோடி 13 சத இணைப்பாட்டம் புரிந்துள்ளது.

அதிக சத இணைப்பாட்டம் புரிந்துள்ள ஒருநாள் போட்டி ஜோடிகள் வரிசையில் கங்குலி, சச்சின் ஜோடி முதலிடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

21 – கங்குலி-டெண்டுல்கர் (136 இன்னிங்ஸ் )
16 – தவான் -ரோஹித் (108 இன்னிங்ஸ் )
16 – கில்கிறிஸ்ட் -ஹய்டன் (114 இன்னிங்ஸ் )
15 – ஹெய்ன்ஸ் -கிரீனிட்ஜ் (102 இன்னிங்ஸ்)
13 – பெயர்ஸ்டோ -ரோய் (43 இன்னிங்ஸ் )
??