Master blaster_Sanath
முதல் 15 ஒவரும் அதாவது power play இல நிதானம ஆடனும் விக்கட் போகமா இருந்த அப்புறம் வேகமா அடிச்சி ரன்ன ஏத்திக்கலாம், இப்படிதான் 1995 கால பகுதில one day match போய்க்கிட்டு இருந்திச்சு அப்பதான் ஒருத்தன் தென் ஆசியாவின் சின்ன் தீவுல இருந்து வளர்ந்து வந்தான்,
எவன்டா சொன்னது இப்படித்தான் ஆடனும் என்டு நான் ஆடுறன் பாருங்கடா என்டு முதல் 15 ஒவர்லயும் வான வேடிக்கை காட்டுனான் அதுக்கப்புறம் தான் உலக நாடு எல்லாம் ஆமா இதுகும் நல்ல idea தானே என்று power play அடிச்சாடுவதற்க்கு பயன்படுத்த ஆரம்பிச்சாங்க…
1996 உலக கிண்ணத்த இலங்கைக்கு கொண்டு வாரதில இவன் பங்கு ரொம்ப முக்கியமானது…Man of the series இவனுக்குத்தான் …
அவன் ground இல நீன்ட எல்லாருக்கும் நடுங்கும் எல்லா பக்கமும் ball பறக்கும்..
பயம் அவனுக்கு தெரியவே தெரியாது…
சும்மாவே t20 format லாம் அடிச்சிக்கிட்டு இருப்பான் அதிலேயும் t20 ல Mumbai க்காக அவன் அடிச்ச 100 வேற லெவல்…
அவன் opening இறங்கின எதிர் திசையில இருக்கிறவனுக்கு வேல கிடையாது அவனே run a ஏத்திக்கிட்டே இருப்பான்….
அவன் ஆட்டமிழக்கும் வரைக்கும் அவன் Run உம் team ஒடா run உம் கிட்டத்தட்ட ஒன்னாவே போகும்…
அதுமட்டுமல்ல அணிக்கு இக்கட்டான நேரத்தில பந்து வீச்சிளயும் பட்டைய கிளப்புவான்…
இவனாலேயே fist batting ஆரம்பிக்க முதல்ல நிறைய 90’s kids tv க்கு முன்னுக்கு உட்காந்திருப்பாங்க அதில நானும் ஒருத்தன் ??
பல விமர்சனங்கள் இருந்திச்சி ஆனா இவை அனைத்துக்கும் ஒரே பதில் அவனோட six தான்…
Happy birthday sanath jayasuriya