சம்பியன் லீக் கால்பந்தாட்டம் -மன்செஸ்டர் சிட்டி அபார வெற்றி …!

சம்பியன் லீக் கால்பந்தாட்டம் -மன்செஸ்டர் சிட்டி அபார வெற்றி …!

கால்பந்தாட்ட தொடரின் என்னுடைய முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆட்டம் நள்ளிரவு நிறைவுக்கு வந்துள்ளது .

பிரபலமான லா லிகா கழகமான ரியல் மாட்ரிட் கழகமும் இங்லிஷ் பிரிமியர் லீக் கழகமான மான்செஸ்டர் சிட்டி அணியும் முட்டி மோதிய இந்த ஆட்டத்தில் 4-3 எனும் அபார கோல்கள் அடிப்படையில் மான்செஸ்டர் சிட்டி கழகம் முதல் அரையிறுதியின் 1 st Leg ஆட்டத்தில் வெற்றியை தனதாக்கியது.

2′ மான் சிட்டி 1-0 ரியல் மாட்ரிட்
11′ மான் சிட்டி 2-0 ரியல் மாட்ரிட்
33′ மான் சிட்டி 2-1 ரியல் மாட்ரிட்
53′ மான் சிட்டி 3-1 ரியல் மாட்ரிட்
55′ மான் சிட்டி 3-2 ரியல் மாட்ரிட்
74′ மான் சிட்டி 4-2 ரியல் மாட்ரிட்
82′ மான் சிட்டி 4-3 ரியல் மாட்ரிட்

இறுதியில் மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் லீக் கால்பந்து தொடரின் அரை இறுதி 1st Leg ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

இதேநேரம் அதிக கோல்கள் அடித்த சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி ஆட்டமாகவும் நேற்றைய போட்டி பதிவானது.

மான்செஸ்டர் சிட்டி 4-3 ரியல் மாட்ரிட் (2022)
லிவர்பூல் 5-2 ரோமா (2018)
அஜாக்ஸ் 5-2 பேயர்ன் முனிச் (1995)

???