சர்ச்சைக்குரிய ‘மன்கட் ரன்அவுட்’ டுவிட்டரில் மோதும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்…!

இங்கிலாந்து மகளிருக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சார்லி டீனை இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா ரன் அவுட் முறைமூலம் வெளியேற்றியது முற்றிலும் கிரிக்கெட் விதிகளின் பிரகாரம் சட்டப்பூர்வமானது,

ஆனால் அது இன்னும் சில ஆதரவான, எதிரான கருத்துக்களை பிரபல கிரிக்கெட் நட்சத்திரங்கள் முன்வைத்துள்ளனர்.

 

இந்த சம்பவம் தொடர்பான ICC விதி என்ன சொல்கிறது தெரியுமா ?

The MCC Law 41.16.1 states: “If the non-striker is out of his/her ground at any time from the moment the ball comes into play until the instant when the bowler would normally have been expected to release the ball, the non-striker is liable to be run out.

“In these circumstances, the non-striker will be out run out if he/she is out of his/her ground when his/her wicket is put down by the bowler throwing the ball at the stumps or by the bowler’s hand holding the ball, whether or not the ball is subsequently delivered.”