சர்வதேச கால்பந்து உலகில் அதிக தொடர் நாயகன் – மெஸ்ஸி அசைக்கமுடியாத முதலிடத்தில் …!

சர்வதேச கால்பந்து உலகில் அதிக தொடர் நாயகன் – மெஸ்ஸி அசைக்கமுடியாத முதலிடத்தில் …!

சர்வதேச கால்பந்து உலகில் அதிக தொடர் நாயகன்  விருதுகளை தனதாக்கி மெஸ்ஸி அசைக்கமுடியாத சாதனையுடன் முதலிடத்தில் காணப்படுகின்றார்.

தென் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு இடையேயான வெற்றியாளரை தீர்மானிக்கும் Finalissima கால்பந்து போட்டியில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜன்டீனா நேற்று(01) மகுடம் சூடியது.

CONMEBOL-UEFA கோப்பை சாம்பியன்களின் மூன்றாவது பதிப்பாக இந்த தொடர் வெம்லி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த போட்டியில் UEFA யூரோ 2020 கிண்ணத்தின் வெற்றியாளர்களான இத்தாலி ,மற்றும் 2021 கோபா அமெரிக்காவை வென்ற அர்ஜென்டினா ஆகியவை இடம்பெற்றன.

அர்ஜென்டினா 3-0 என அபார வெற்றி பெற்றது. இதிலே மெஸ்ஸி player of the tournament விருது வென்றார்.

போட்டியின் சர்வதேச வீரர் விருதுகள்:

6 – மெஸ்ஸி ??
2 – பீலே ??
2 – ஜிதேன் ??
2 – நசாரியோ ??
2 – மரடோனா ??
1 – ஜோஹன் க்ரூஃப் ??
1 – மைக்கேல் பிளாட்டினி ??
1 – ஃபெரெங்க் புஸ்காஸ் ??
1 – மார்கோ வான் பாஸ்டன் ??
0 – கிறிஸ்டியானோ ரொனால்டோ ?? ?