சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள்..!

சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தான் கேப்டனாக அதிக சதம் அடித்தவர்கள்:

1. பாபர் ஆசம் – 10
2. இன்சமாம்-உல்-ஹக் – 9
3. மிஸ்பா-உல்-ஹக் – 8

#PAKvENG