? வோர்னர் படைத்த புதிய சாதனை..! ?
டெல்லி கெப்பட்டல்ஸ் அணியின் ஆரம்ப வீர்ர் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1️⃣0️⃣0️⃣0️⃣ ரன்கள் எனும் மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஐபிஎல்லில் இருவேறு எதிரணிகளுக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் வோர்னர் பெற்றார்.
கடந்த ? நாட்களில் டேவிட் வார்னர் படைத்திட்ட சாதனைகளின் விபரம் ??
?? பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 1️⃣0️⃣0️⃣0️⃣ ரன்கள் எடுத்த முதல் வீர்ர் என்ற சாதனை நிலைநாட்டினார் .
?? KKR அணிக்கு எதிராக 1️⃣0️⃣0️⃣0️⃣ ரன்கள் எடுத்த இரண்டாவது வீர்ர் என்ற சாதனையை இன்று(28) படைத்தார் ?
?? 2️⃣ ஐபிஎல் அணிகளுக்கு எதிராக 1️⃣0️⃣0️⃣0️⃣ ரன்கள் அடித்த அவரே வீர்ர் எனும் சாதனையும் டேவிட் வோர்னர் வசமானது ?
சான் ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியினுடைய தலைமைத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டது மாத்திரமல்லாமல் அணியிலும் தக்க வைக்கப்படாமல் விடுவிக்கப்பட்டு மிகப்பெருமளவில் அவமானப்படுத்தப்பட்ட டேவிட் வோர்னர், இப்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக அதிரடி காட்டி தான் யார் என்பதையும், தன் தேவை என்ன என்பதையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகத்திற்கு துடுப்பு மூலம் எடுத்தியம்பிக் கொண்டிருக்கிறார்.
| #ஐபிஎல்2022
#TATAIPL | #DCvKKR
?: ஐ.பி.எல்