சாம்பியன்ஸ் லீக்கில் மீண்டும் அடி வாங்கிய பார்சிலோனா; தொடரும் சோகம்

சாம்பியன்ஸ் லீக்கில் மீண்டும் அடி வாங்கிய பார்சிலோனா; தொடரும் சோகம்

சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மீண்டும் netru ஆரம்பித்த நிலையில் netru நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான பார்சிலோனா மற்றும் பாரிஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் பார்சிலோனா 1-4 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

ஆரம்பத்தில் மெஸ்ஸி முதலாவது கோலை அடித்து தொடங்கி இருந்தாலும் Mbappe ஹாட்ரிக் கோல் உதவியுடன் பார்சிலோனாவை துவம்சம் செய்ததது பாரிஸ்.

இதன் மூலம் அடுத்த போட்டியில் பாரிஸ் அணியுடன் பார்சிலோனா 4 அல்லது அதற்கு மேற்பட்ட கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.